Sunday, January 16, 2011

என்னை என்னாலேயே

பல சமயங்களில் என்னை என்னாலேயே புரிந்துக் கொள்ள முடிவதில்லை..

அன்பே சிவமெனில் அவன் கையில் ஏன் சூளாயுதம்
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால், நிழலும் கூட மிதிக்கும்..........
**************
"என்னை பற்றி வதந்தி பரப்புபவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் அவதூறு சொல்லும் போது தான், நான் என்னை பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்கிறேன். என் முழு திறமைகளை வெளிப்படுத்தி அவர்கள் சொல்வது தவறு என்று ஒவ்வொரு முறையும் நிரூபிக்கிறேன்"
-செரீனா வில்லியம்ஸ்

சாவில் தமிழ் படித்து சாகவேண்டும் என்
சாம்பல் தமிழ் மணந்து வேகவேண்டும்
- பாரதிதாசன்


----------------------------------------
---
ஒவ்வொருவருக்கும் கை நிறைய
சம்பாதிக்க வேண்டும் என்று ஆசை தான் உள்ளதே தவிர மனம் நிறைய வாழ வேண்டும் என்று நினைப்போர் அரிது..
----------------------------------------
நன்மை தரும் 7 விசயங்கள்
1) ஏழ்மையிலும் நேர்மை
2) கோபத்திலும் பொறுமை
3) தோல்வியிலும் விடாமுயற்ச்சி
4) வறுமையிலும் உதவிசெய்யும் மனம்
5) துன்பத்திலும் துணிவு
6) செல்வத்திலும் எளிமை
7) பதவியிலும் பணிவு..

No comments:

Post a Comment