பைபிள் கர்த்தரின் வார்த்தைகள். பைபிள் புனிதமானது. பைபிளை புரிந்து கொள்ளுங்கள்.
கர்த்தரை வழிபடாத ஆண்கள் பெண்கள் மீது தண்டணை
கர்த்தரை வழிபடாத ஆண்கள் பெண்கள் மீது தண்டணையாக கட்டுக்கடங்காத காமத்தீயை பற்றி எரிய செய்து இழிவான பாலுணர்வு அதிகரிக்க செய்து அவர்களை தகாத ஓரினசேர்க்கை உறவு கொள்ள விட்டு விட்டார் கர்த்தர்.. –பைபிள்: உரோமையர்-1அதிகாரம் ஸ்லோகங்கள் 21 – 28---BIBLE: ROMANS CHAPTER 1. VERSES 21. -28..
25. தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி,சிருஷ்டிகரைத் தொழுது சேவியாமல் சிருஷ்டியைத் தொழுது சேவித்தார்கள், அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். ஆமென்.
25.Who changed the truth of God into a lie, and worshipped and served the creature more than the Creator, who is blessed for ever. Amen.
26. இதினிமித்தம் தேவன் அவர்களை இழிவான இச்சைரோகங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்; அந்தப்படியே அவர்களுடைய பெண்கள் சுபாவ அநுபோகத்தைச் சுபாவத்துக்கு விரோதமான (ஓரினசேர்க்கை- LESBIAN)அநுபோகமாக மாற்றினார்கள்.
26.For this cause God gave them up unto vile affections: for even their women did change the natural use into that which is against nature:
27. அப்படியே ஆண்களும் பெண்களைச் சுபாவப்படி அநுபவியாமல், ஒருவர்மேலொருவர் விரகதாபத்தினாலே பொங்கி, ஆணோடே ஆண் அவலட்சணமானதை(ஓரினசேர்க்கை HOMOSEXUAL) நடப்பித்து தங்கள் தப்பிதத்திற்குத் தகுதியான பலனைத் தங்களுக்குள் அடைந்தார்கள்.
27.And likewise also the men, leaving the natural use of the woman, burned in their lust one toward another; men with men working that which is unseemly, and receiving in themselves that recompense of their error which was meet.
28. தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு (ஓரினசேர்க்கை?) ஒப்புக்கொடுத்தார்.
28. And even as they did not like to retain God in their knowledge, God gave them over to a reprobate mind, to do those things which are not convenient;

அதே கர்த்தர்!!! அதே பைபிளில்!!!
கர்த்தரை வழிபடாத ஆண்கள் பெண்களுக்கு தண்டணையாக ஓரினச்சேர்க்கைக்கு அனுமதித்த ஆர்டர் கொடுத்த கர்த்தர் அதே பைபிளில் கீழ்க்கண்ட ஸ்லோகப்படி ஓரினச்சேர்க்கையாளர்களை கொல்லச் சொல்லியிருக்கிறார்..
பைபிள்: லேவியராகமம் 20 அதிகாரம் ஸ்லோகம். 13.
BIBLE: Leviticus CHAPTER 20 VERSE 13
_______________________________________
13. ஒருவன் பெண்ணோடே சம்யோகம் பண்ணுகிறது போல ஆணோடே சம்யோகம் பண்ணினால், அருவருப்பான காரியம் செய்த அவ்விருவரும் கொலை செய்யப்படக்கடவர்கள்; அவர்கள் இரத்தப்பழி அவர்கள்மேல் இருப்பதாக.
13.If a man also lie with mankind, as he lieth with a woman, both of them have committed an abomination: they shall surely be put to death; their blood shall be upon them.
No comments:
Post a Comment