Monday, November 22, 2010

FROM MY SCRAP BOOK

Before Marriage .... ..

Boy : Yes. At last. It was so hard to wait.

Girl : Do you want me to leave?

Boy : NO! Don't even think about it.

Girl : Do you love me?

Boy : Of course! Over and over!

Girl : Have you ever cheated on me?

Boy : NO! Why are you even asking?

Girl : Will you kiss me?

Boy : Every chance I get!

Girl : Will you hit me?

Boy : Are you crazy! I'm not that kind of person!

Girl : Can I trust you?

Boy : Yes.

Girl : Darling!

After Marriage ...... SIMPLY READ FROM BOTTOM TO TOP

HOSANNA PADUVOM

ஏன்.. இதயம் உடைத்தாய் நொறுங்கவே

என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே


Ho.. Hosaanna... Hosaanna..
Ho.... Ho.. Hosaanna... Hosaanna.. Ho... Ho....



அந்த நேரம் அந்தி நேரம் கண் பார்த்து

கந்தலாகி போன நேரம் ஏதோ ஆச்சே

ஒ வானம் தீண்டி வந்தாச்சி அப்பாவின் திட்டு எல்லாம்

காற்றோடு போயே போச்சே
*Hosaanna* என் வாசல் தாண்டி போனாளே
*Hosaanna* வேறொன்றும் செய்யாமலே

நான் ஆடி போகிறேன் சுக்கு நூரகிறேன்,

அவள் போன பின்பு எந்தன் நெஞ்சை தேடி போகிறேன்


Ho... saanna...


வாழ்வுக்கும் பக்கம் வந்தேன்

Ho... saanna...


சாவுக்கும் பக்கம் நின்றேன்

Ho... saanna...


ஏனென்றால் காதல் என்றேன்

Ho... saanna...


Everybody wanna know be like be like, I really wanna be here with you..
Is that enough to say that we are made for each other is all that is *Hosaana* true
Hosaanna .... be there when you are calling i will be there..
Hosaanna..... be the life the whole life i share..
i never wanna be the same..
its time we re arrange i take a step,you take a step and me calling out to you...

Helloooo... Hellooooo... Helloooo oooo

Hosaanna
Ho.. Hosaanna... Hosaanna..
Ho.... Ho.. Hosaanna... Hosaanna.. Ho... Ho....



வண்ண வண்ண பட்டு பூச்சி பூ தேடி பூ தேடி

அங்கும் இங்கும் அலைகின்றதே

ஒ சொட்டு சொட்டாய் தொட்டு போக வேகம் ஒன்று வேகம் ஒன்று

எங்கெங்கோ நகர்கின்றதே
*Hosaanna* பட்டு பூச்சி வந்தாச்சா?
*Hosaanna* வேகம் உன்னை தொட்டாச்சா?

கிளிஞ்சலாகிறேன் நான் குழந்தை ஆகிறேன்,

நான் உன்னை அள்ளி கையில் வைத்து பொத்தி கொள்ளுறேன்


Helloooo... Hellooooo... Helloooo oooo


*Hosaanna* என் மீது அன்பு கொள்ள


*Hosaanna* என்னோடு சேர்ந்து செல்ல


*Hosaanna* ம்ம் என்று சொல்லு போதும்...


Ho.. Hosaanna..



ஏன்.. இதயம் உடைத்தாய் நொறுங்கவே

என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே


ஏன்.. இதயம் உடைத்தாய் நொறுங்கவே

என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே

Saturday, November 20, 2010

CUTE LOVE STORY-

 A BOY HAD CANCER AND HE HAD ONE MONTH TO LIVE.

HE LIKED A GIRL WORKING IN A CD SHOP VERY MUCH. BUT HE DID NOT

TELL HER ABOUT HIS LUV. EVERYDAY HE WENT TO THE CD SHOP AND

BOUGHT A CD ONLY TO TALK TO HER. AFTER A MONTH HE DIED.

WHEN THE GIRL WENT HIS HOME AND ASKED ABOUT HIM,

HIS MOM TOLD THAT HE DIED AND TOOK HER TO HIS ROOM....................................
.

SHE SAW ALL THE CD'S UNOPENED ............... THE GIRL CRIED N CRIED N FINALLY DIED.

YOU KNOW Y SHE CRIED?
ÇOZ SHE HAD KEPT HER OWN LUV LETTERS INSIDE THE CD PACKS.

SHE ALSO LUVED HIM........


moral of the story: if u love someone......say to him/her directly don't wait for

the destiny to play the role..

பேரன்பர்களே!!!

பேரன்பர்களே!!! பண்பர்களே!!!
உங்களின் நட்பு கிடைத்ததில் என் உயிர் உற்சாக ஓட்டமெடுக்கிறது!!!
என்றாலும்!!!
உங்களின் பின்னூட்டங்கள் இல்லாமல் வறண்டு கிடக்கிறது என் வலைப்பூ!!!
படிக்கும் பொது உங்களை அது பரவசப்படுத்தலாம்!!! ஏன் அதுவே என்னை கொல்லும் அளவிற்கு கோபமும் கொடுக்கலாம்!!!
மன்னித்து அருள்க!!!
என்னை திட்டவும் திருத்தவும் உங்களுக்கு உரிமை இருக்கிறது...
என்னை முன்னேறச்செய்ய உங்களின் பின்னூட்டங்கள் அவசியம் தேவை...
அன்பன் சகாயநாதன்

Aன்னுடைய பார்வைய்லே

Aன்னுடைய பார்வைய்லே
Bம்பமாய் தோன்றி
Cங்கார உடை அணிந்து
Dசம்பர் பூ சூடி
Eதழ் சிந்தும் தேனமுதை..
Fபோது பார்த்தாலும்,
Gல் லென்று ஏறாதா!
Hல் உறாதா?
Iம் புலன்கலயும் அடக்கி
Jக் பாட்டாய் காத்திருக்கேன் .
Kலி செய்யும் உன் விழி இரண்டில்,
Lலை இல்லா ஆனந்தம்.
Mமுடைய பேச்சினிலும்....
Nனுடைய மூச்சினிலும்..
Oடி ஒளிந்தாய்
Pறை நிலவாய்.
Qவில் உள்ளேன்
Rரறிவுடயவளே.
Sசென்று சொல்லும் வரை
Tக் டிக் கென்று மனம் துடிக்குதடி.
Uவுலகமல்லாமல்
Vன்னுலகம் சென்றாலும்
wniform போட்டாலும், உன்னழகை
xரே படம் பிடித்து காட்டுதடி என் கண்கள்
yயார நடை நடந்து
zடென்று படு குழியில் தள்ளிவிடாதே

'பாலியல்'

செக்ஸ்" - இந்த வார்த்தையை தமிழில் 'பாலியல்' என்று குறிப்பிட்டாலும், அதிகம் படிக்காத அல்லது படிப்பறிவு இல்லாதவர்களுக்கு கூட ஆங்கிலத்தில் சொன்னால்தான் அதன் உண்மையான வீச்சு புரிபடுகிறது.

அதே
சமயம் செக்ஸ் என்பது பாலியல் வார்த்தையை மட்டும் குறிக்காது; ஆண் அல்லது
பெண் என்ற இனத்தை சுட்டிக்காட்டும் இடத்திலும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால்
அது போன்ற ஒரு தருணத்தில் கூட - கல்வி மற்றும் வேலை வாய்ப்பு போன்ற
படிவங்களை நிரப்புகையில் - பாலியல் என்ற அர்த்தமும் நம்மவர்களின் மனதில்
மின்னலாய் வந்துவிட்டுத்தான் போய்கிறது.

அந்த
அளவுக்கு பெரும்பாலான இந்தியர்களது மனதில் செக்ஸ் என்ற வார்த்தைக்கு
அய்யே...சே! ஆபாசம், சாமி கண்ணைக் குத்திடும்... என்றெல்லாம் இந்த
இண்டர்நெட் யுகத்திலும், அது இன்னும் ஒரு அசிங்கமான வார்த்தையாகவே உள்ளதாக வியப்பு தெரிவிக்கின்றனர் பாலியல் மருத்துவ மற்றும் மனோதத்துவ நிபுணர்கள்.

அறியா
வயதில் உள்ள சிறு குழந்தைகளுக்கு இயல்பாகவே இருக்கும் எதையும் தெரிந்து
கொள்ளும் ஆர்வம், இனப்பெருக்க உறுப்பு குறித்தும் பெற்றோர்களிடம் கேள்வியாக
வெளிப்ப்படும். அப்படி தங்களது குழந்தைகள் கேட்கும் கேள்வியை பார்த்து
பதறிப்போய் விடுகின்றனர் பெற்றோர்!

"இதுபோன்றெல்லாம் பேசக்கூடாது... கேட்கக்கூடாது!" என்ற அதட்டலுடன் நாலு சாத்து சாத்தி உட்கார வைத்துவிடுகின்றனர். அவர்கள்
பதறுவதிலும் நியாயம் இல்லாமல் இல்லை. இப்படியெல்லாம் பேசினால்
கெட்டுப்போய்விடுவானோ(ளோ) அல்லது நாலு பேர் இருக்கும்போது இப்படி ஏடா
கூடமாக பேசினால், மானம் போய்விடுமே...! என்ற எண்ணம்தான் காரணம்.

அவர்கள்
நியாயம் அவர்களுக்குத்தான் என்றாலும், குழந்தைகள் மனதில் இன உறுப்பு
குறித்த பேச்சே தவறானது என்ற எண்ணம் உருவாகிட, அதுதான் எதிர்காலத்தில்
செக்ஸ் என்பதே அசிங்கம் என்ற அளவுக்கு மனதில் மிக ஆழமாக வேரூன்றி
விடுகிறது.

அதே
சமயம் இயல்பாகவே ஒரு எண்ணத்தை அடக்க அடக்கத்தான் அது பீறிட்டுக் கிளம்ப
யத்தனிக்கும்.அப்படி அடக்கி வைக்கப்படும் உணர்வுதான், ஏதோ ஒரு
சந்தர்ப்பத்தில் வெடித்துக்கிளம்பி விடுகிறது. அந்த மாதிரியான சமயங்களில்
நிகழும் சம்பவங்கள்தான், சில சமயங்களில் கற்பழிப்பு, கொலை
போன்றவற்றுக்கெல்லாம் காரணமாகிவிடுகிறது.

இது
ஒருவகையானது என்றால், மறுபுறம் செக்ஸ் மீது தீராத எண்ணமும், மோகமும் மனது
முழுவதும் மண்டிக்கிடக்க, அதே சமயம் அது குறித்து பேசுவதோ அல்லது அதற்கான
நியாயமான தேடலோ கூட நம்மை பற்றி மற்றவர்கள் தவறாக நினைக்க வைத்துவிடுமோ
என்ற எண்ணத்துடன் வளைய வரும் "ஹிப்போகரஸி" - Hypocrisy - தனமான பம்மாத்து மனதுகாரர்கள்.

இத்தகைய
பிரிவினர்தான் இந்திய சமூகத்தில் மிக அதிமாக காணப்படுவதாக
அடித்துக்கூறுகின்றனர் பாலியல் சிக்கல்களுக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை
அளிக்கும் நிபுணர்கள்!

கூடவே
செக்ஸ் அசிங்கமானது என்ற கலாச்சார ரீதியாக மனதில் பதிந்துபோன எண்ணத்துடன்,
அதுபற்றிய புரிதல், அறிதல் இல்லாமலேயே திருமணத்தையும்
முடித்துக்கொள்பவர்களும் பாலியல் சிக்கல்களுக்கு ஆளாகி, சமயங்களில்
வாழ்க்கையையே தொலைக்கும் நிலை ஏற்பட்டுவிடுகிறது.

"காதலும்,
காமும் சேர்ந்ததுதான் ஆண், பெண் பிணைப்புக்கு அடிப்படை.காதல் இல்லா காமம்
ஜெயிக்காது; அதுபோன்றே காமம் இல்லா காதலும் இனிக்காது.காதல் மட்டுமே
போதுமென்றால் அதற்கு ஒரு பிராணி போதும். அதேப்போன்று காமம் மட்டுமே
போதுமென்றால் அதற்கு ஒரு விலை மகள் போதும்.

Ennudaya paarvaieley

IF YOU CAN DO SOMETHING TODAY DON'T LEAVE IT UNTIL L TOMORROW, BECAUSE TOMORROW MIGHT NEVER COME