neeum naanum
Sunday, January 16, 2011
கனவு
நீ
வரும்
கனவுகள் கூட
பாதியிலேயே கலைந்துவிடுகிறது.
.
கனவுகளில் கூட
உன்னோடு வாழ்தலென்பது
காலாவதியாகிவிட்டது போலும்.
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment