Sunday, January 16, 2011

கனவு

நீ
வரும்
கனவுகள் கூட
பாதியிலேயே கலைந்துவிடுகிறது..

கனவுகளில் கூட
உன்னோடு வாழ்தலென்பது
காலாவதியாகிவிட்டது போலும்.

No comments:

Post a Comment